கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில்2 லட்சம் மரக் கன்றுகள் நடத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் முதல்வர் கருணாநிதியன் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.
மாநிலத்தில் உள்ள மாநில அரசின் நெடுஞ்சாலைகள், அரசு சாலைகளில் இரு புறங்களிலும் இந்த மரக் கன்றுகள் நடப்படும். நெடுஞ்சாலைத் துறையே இந்த மரக் கன்றுகளை வளர்த்துப் பராமரிக்கும் என்றார் சாமிநாதன்.
இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications