பஸ் மோதி 4 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:தஞ்சையில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்கு இளைஞர்கள் பஸ் மோதி பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் பலியான நான்கு இளைஞர்களும் தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில், நாடார் பள்ளம் என்ற இடத்தில், ஒரு பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில், நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நான்கு பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications