வீரப்பன் வதம்-போலீசாருக்கு வருமான வரி நோட்டீஸ்
சென்னை:சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக, தமிழக அரசுக்கு சிம்ம செம்பானமாக விளங்கியன் வீரப்பன். காட்டில் தனக்கென ஒரு ராஜங்கத்தை அமைத்து கர்நாடக, தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக நிகழ்ந்த வீரப்பனை டிஜிபி விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தர்மபுரி மாவட்டம் அருகே சுட்டு கொன்றனர்.
இதை பாராட்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருதுடன் பரிசுகள் வழங்கினார். அதன்படி அதிரடி படையினருக்கு சென்னையில் வீட்டுமனை, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட்டது.
இந்நிலையில் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாருக்கு வருமான வரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அரசு கொடுத்த ரூ.3 லட்சத்துக்கு வரி கட்டாதது ஏன், அதற்குரிய வரி கட்டுங்கள் என கூறப்பட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications