தமிழக தொழிலாளர் மலேசியாவில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் மலேசியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (28). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது இறந்த உடல் கோலாலம்பூருக்கு வெளியே ஒரு கிராமத்தில் கிடந்தது தெரிய வந்தது.
உடலை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணேஷின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கணேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் கணேஷை அடித்துக் கொன்றிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications