கருணாநிதி பேரனுக்கு தேர்வு எழுத தடை
சென்னை:போதிய அளவு அட்டென்டன்ஸ் இல்லாததால் இல்லாததால் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் அமைச்சர்களின் பேரன்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், முதல்வர் கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோரின் பேரன்களுக்காக தான் இந்த திருத்தம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன். அவர் கூறுகையில்,
இது அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்டால் எடுக்கப்பட்ட முடிவு. டைபாய்டு, சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை இல்லை.
வருகை பதிவேடு சதவீதம் குறைக்கப்பட்டதில் அரசியல் வாரிசுகள் யாரும் பயனடையவில்லை.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேரன்களுக்கு தேவையான அளவு வருகை இல்லாததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications