கடலோரப் பகுதிகளில் 3 அடுக்கு கண்காணிப்பு
கொல்லம்:இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய கடலோரப் பகுதியில் 3 அடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
கொல்லத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை நிலையை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு அருகே தமிழகமும், கேரளாவும் இருப்பதால் இம்மாநில கடலோரப் பகுதியை முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.
கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் கடலோர காவல் நிலைய போலீஸார் ஆகியோரைக் கொண்டு 3 அடுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பிற கடலோர மாநிலங்களிலும் இதுபோன்ற காவல் நிலையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் பிரந்திய கடலோர கண்காணிப்பு அதிகரிக்கப்படும். எந்த வழியாக ஆபத்து வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அந்தோணி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications