மீனவர்களை கடத்தியது புலிகள் தான்:கடற்புலிகளின் வாக்குமூலம் உள்ளது-டிஜிபி
ென்னை:12 தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் தான் கடத்தினர் என்பதற்கு ஆதாரமாக, கடல் புலிகளின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம் என தமிழக காவல்துறை டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
12 தமிழக மீனவர்களை கடத்தவில்லை எனவும், 5 மீனவர்களை சுட்டு கொல்லவில்லை எனவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி முகர்ஜியிடம் கேட்டபோது,
12 தமிழக மீனவர்களை கடத்தியது, 5 மீனவர்களை சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து பிடிபட்ட விடுதலைப் புலிகளின் கடல் புலி பிரிவினர் பற்றியும் கியூ பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடல் வழியாக அன்னிய சக்திகள் ஊடுருவலை தவிர்க்க 12 கடலோர மாவட்ட காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியும் நடந்து வருகிறது.
சோதனை சாவடிகளில் இருக்கும் காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களையும் கண்காணிக்கும்படி உளவுப் பிரிவு காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications