ஏர்-ஹோஸ்டஸிடம் குறும்பு: பயணி கைது
சென்னை:விமானப் பணிப்பெண்ணிடம் குறும்பு செய்து, பயணிகளிடம் ரகளை செய்த குடிகார விமான பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஷார்ஜாவிலிருந்து சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் கிளம்பவிருந்த நிலையில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சீட் பெல்ட் போட மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.
அவரை விமான ஊழியர்கள் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. மாறாக ரகளையில் இறங்கியுள்ளார்.
அவரை அமைதிப்படுத்திய ஒரு விமானப் பணிப்பெண், சீட் பெல்ட்டை மாட்டி விட முயன்றார். அப்போது அந்தப் பெண்ணிடம் குறும்பு செய்துள்ளார் அந்த பயணி.
அப்போதைக்கு அமைதி காத்த விமான ஊழியர்கள், விமானம் சென்னைக்கு வந்து இறங்கியதும் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜாகிர் உசேன் என்பதும், நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications