அதிமுகவினரை ஓட ஓட விரட்டி வெட்டியபாமகவினர்: ஜெ கடும் கண்டனம்
சென்னை:அதிமுகவைச் சேர்ந்த 6 பேரை பாமகவினர் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் கீழ்அருங்குணநத்தம் கிளைக் கழகத்தை சேர்ந்த கழக உடன்பிறப்புகள் 6 பேரை பாமக சேர்ந்தவர்கள் தேர்தல் முன் விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அவர்களின் இந்த செயல் மனதை பதைக்க வைக்கிறது. இந்த தாக்குதலில் கிளைக்கழகத்தை சேர்ந்த 4 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மீது 6வது முறையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பொது மக்களும், கழகத் தொண்டர்களும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கழக உறுப்பினர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்டவர்களுக்கு கழகத்தின் சார்பில், தலா ரூ.5,000 வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications