பிரதமர் இல்லம் முன்பு தற்கொலை முயற்சி
டெல்லி:டெல்லியில் பிரதமர் மன்மோகன் வசித்து வரும் வீட்டின் முன்பு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிதரமர் மன்மோகன் சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிஷாரிலால் என்பவர் அங்கு வந்தார். இவர் டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்தவர்.
பிரதமர் வீட்டுக்கு எதிர்புறம் வந்து நின்று கொண்டு தன்னிடமிருந்த துப்பாக்கியால் தனது வலது நெஞ்சில் சுட்டுக் கொண்டார். இதையடுத்து அவர் சுருண்டு விழுந்தார்.
துப்பாக்கியால் சுட்ட சப்தம் கேட்டதும் பாதுகாப்புப் படையினர் விரைந்து ஓடி வந்தனர். யாரோ கிஷாரிலாலை சுட்டு விட்டதாக முதலில் நினைத்தனர். ஆனால் கிஷாரிலாலிடம் விசாரணை நடத்தியபோது அவரே சுட்டுக் கொண்டது தெரிய வந்தது.
கிஷாரிலாலின் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டித்துப் பார்த்தார் கிஷாரிலால். ஆனால் அவர் கேட்கவில்லை. இதையடுத்து மனம் வெறுத்த கிஷாரிலால், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது போல நடித்து நாட்டின் கவனத்தை ஈர்த்து, மனைவியைத் திருத்த முடிவு செய்து இதுபோல நடந்து கொண்டாராம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷாரிலாலை போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications