மண்டபத்தை தானே இடிக்கும் விஜய்காந்த்!!!
சென்னை:தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை தானே இடிக்க போவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்போடு நூறடி ரோட்டில் உள்ள விஜய்காந்தின் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பெரும் பேராட்டத்தில் குதித்தார் விஜய்காந்த். உச்ச நீதிமன்றம் வரை போனார்.
இதை விசாரித்த நீதிமன்றம் மண்டபத்தை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்காக வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண மண்டபத்தை விஜய்காந்தே இடித்து விட்டு நிலத்தை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உள்ளார்.
மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதற்காக விஜய்காந்துக்கு ரூ. 8 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications