கடலில் படகு கவிழ்ந்து 77 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மியாமி: அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக, ஹைதி, காய்கய் போன்ற தீவுகளிலிருந்து 150க்கும் மேற்பட்டவர்கள் படகில் மியாமி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென படகு கவிழ்ந்ததில் படகு கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் அமெரிக்க கடற்படை படகுகளும், ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கின.
ஆனால் 73 பேரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. 22 பேர் இறந்து விட்டனர். 55 பேரைக் காணவில்லை. அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை. எனவே அவர்களும் இறந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
படகு கவிழ்ந்த பகுதியில் ஏராளமான சுறா மீன்கள் உள்ளன. எனவே படகிலிருந்து நீரில் மூழ்கியவர்களை சுறா மீன்கள் கொன்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications