5 எஸ்.பிக்கள் டிஐஜிக்களாக பதவி உயர்வு
சென்னை:தமிழகத்தில் ஐந்து காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் துணை ஆணையர் கண்ணப்பன் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று நெல்லை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை சரக டிஐஜி மாகாளி சென்னை பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் பாலசுப்ரமணியன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் தலைமையக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக துணை ஆணையர் ஜெயகவுரி அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 7வது பட்டாலியன் கமாண்டெண்ட்டாக உள்ள மாசானமுத்து சென்னை மது விலக்கு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அமர்த்தப்பட்டுள்ளார்.
டிஜிபி அலுவலக தலைமையக உதவி ஐஜி அருணாச்சலம் டிஐஜியாக மாற்றப்பட்டு போதைப் பொருள் தடுப்பு சிஐடி பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆவின் நிறுவன விஜிலன்ஸ் அதிகாரியாக உள்ள தாமரைக்கண்ணன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் நீடிப்பார்.
பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் உமா மகேஷ்வரன், டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications