நாளை கருணாநிதிக்கு பொன்விழாமன்மோகன் சிங், சோனியா வருகை
சென்னை: முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட் தலைவர்கள் வருவதால், சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டசபை உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது.
நாளை மாலை சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், குஜ்ரால், உள்ளிட்டோர் வருகின்றனர்.
இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாசாலையில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது சாலை போக்குவரத்து நிறுத்தப்படுவதுடன், முக்கிய சந்திப்புகளில் போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவர்.
தீவுத்திடல் போலீஸ் கட்டுபாட்டில் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் வரும் என்பதால் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்வர் பொன்விழாவை சிறப்பிக்க திமுகவினர் தடபுடலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சென்னை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. பல இடங்களில் தோரண வளைவுகள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications