தஞ்சை, கடலூரில் கன மழைஇடி தாக்கி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தஞ்சை மற்றும் கடலூரில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் இடி தாக்கி 3 பேர் இறந்தனர்.
தமிழகம் முழுவதும் ஒரு பக்கம் கடும் வெயில் அடித்து வரும் நிலையிலும், மறுபக்கம் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் நல்ல மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் காளியம்மன் நகர் பகுதியில் முகம்மது யூசப் என்பர் பலியானார்.
இதேபோல தஞ்சை மாவட்டம் ஈச்சங்குழி கிராமத்தில் சரவணன், பண்டாரவடை பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி ஆகியோர் இடி தாக்கி பலியானார்கள்.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications