இருளில் மூழ்கிய தென் சென்னை
சென்னை:சென்னை நகரின் தென் பகுதி மக்கள் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோடை காலம் உச்சத்தை எட்டியுள்ளால் சென்னை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பகல், இரவு என பாரபட்சமே இல்லாமல் அடிக்கடி மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சியையொட்டி நகரின் பல பகுதிகளிலும் திமுகவினர் மின் விளக்கு அலங்காரம் செய்துள்ளனர்.
குறிப்பாக, நிகழ்ச்சி நடைபெறும் தீவுத் திடலுக்கு செல்லும் வழியெங்கும் மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான டியூப் லைட்டுகள் சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர கூவம் ஆற்றின் மீது உள்ள நேப்பியர் பாலத்தையும் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தீவுத் திடலிலும் பகலை இரவாக்கும் வகையில் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
அத்தனை விளக்குகளும் நேற்று இரவு எரிய விடப்பட்டன. இதனால் தென் பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications