தினகரன்: 7 பேர் ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலில் கைதான மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை உத்தங்குடியில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது புதன்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த டைகர் பாண்டி, இருளாண்டி, மாரி, சரவணன், பிரபு, பாட்சா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 பேரும் மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தினகரன் நாளிதழை தீவைத்துக் கொளுத்தியதாக கைது செய்யப்பட்ட மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலையாகினர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications