அரசியலில் கனிமொழி-கருணாநிதி கிரீன் சிக்னல்
சென்னை: தனது மகள் கனிமொழி முழு அளவில் அரசியலுக்கு வர முதல்வர் கருணாநிதி பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
யுஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,
கடின உழைப்பும், மக்களுக்கான பொது சேவையும் ஒரு மனிதனை சரியான நேரத்தில் சரியான பதவிக்கு கொண்டு செல்லும் என மகள் கனிமொழிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கவிஞரான கனிமொழி அரசியலுக்கு வருவாரா, அவருக்கு கட்சியில் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,
இப்போதைக்கு அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் எதிர்காலத்தில் கடின உழைப்பினாலும், மக்களுக்கு சேவையாற்றுவது மூலமாகவும் நல்ல பதவி தேடி வரலாம் என்றார்.
இலக்கிய உலகில் ஓய்வின்றி செயல்பட்டுவரும் கனிமொழி, நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து பேச்சு சுதந்திரம் குறித்து கருத்து டாட் காம் என்னும் இணையதளத்தை கடந்த 2005ம் ஆண்டு ஆரம்பித்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியை தனது இலக்கிய வாரிசு என கருணாநிதி ஏற்கனவே அறிவித்தது நினைவுகூறத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications