நாளை பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடந்தன. இதை 5 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் மதிப்பெண்களைப் பட்டியலிடும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாளை காலை முடிவுகள் வெளியிடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு அறிவித்தார்.
கடந்த ஆண்டு மே 22ம் தேதி முடிவுகள் வெளியானது. ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள், இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலம் அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!










Click it and Unblock the Notifications