கேரள அமைச்சரின் செயலாளர் வீட்டில் சென்னை சிபிஐ அதிகாரிகள் சோதனை
திருவனந்தபுரம்:கேரள தொழில்துறை அமைச்சர் கரீமின் தனிச் செயலாளரின் வீட்டில் சென்னை சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் சோதனை நடத்தினர்.
கேரள மாநிலத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஈ.கே நாயனார் ஆட்சியின் போது பள்ளிவாசல், செங்குளம், ஆழியாறு ஆகிய பகுதிகளில் புதிய நீர்பாசன திட்டங்கல் தொடங்குவதற்காக கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்என்சி லாவ்லின் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இதில் ரூ. 374.5 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான விசாரணையை தற்போது சிபிஐ போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கேரள தொழில்துறை அமைச்சர் கரீமின் தனிச் செயலாளர் சசிதரன் நாயர் ஆகியோரின் திருவனந்தபுரம் வீட்டில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை சிபிஐ போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் சில முக்கிய ஆவணங்கல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சசிதரன் நாயர் ஈ.கே நாயனார் ஆட்சியில் மின்வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications