இலங்கை ராணுவ தாக்குதலில் தமிழ் மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை ராணுவம் தமிழர் பகுதியில் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவன் பலியானார். மேலும் ஏராளமான தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இலங்கையில் ராணுவம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் ஏராளமான தமிழர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
![]() |
இத் தாக்குதலில் கவாக்குளத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் மாணவனான மோகன்ராஜ் (15) உடல் சிதறி பலியானார். அவரது பெற்றோர் படுகாயமடைந்தனர்.
![]() |
ராணுவ விமானத்தை தாக்கிய கடற்படை!!!:
இதற்கிடையே, ராணுவம் அனுப்பிய ஆள் இல்லாத போர் விமானத்தை இலங்கை விமானப் படை சரமாரியாக தாக்கியது. கடற்படையினரும் சேர்ந்து கொண்டு அந்த விமானத்தை சுட்டனர்.
ஆனால் அந்த விமானம் தாக்குதலில் சேதமடையாமல் தப்பியது. புலிகளின் விமானம் என கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை சந்தித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications