உண்ணாவிரதம்- 2 இலங்கை அகதிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 அகதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையில் பல்வேறு போராளிகள் அமைப்பில் இருந்தவர்கள், குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 41 அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 15 பேர் தங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நிக்ஸன் (27), நிமலன் (26) ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications