தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும்: உச்சநீதிமன்றம்
டெல்லி:தமிழகத்தில் நுழைவுத் தேர்வை தடை செய்து சட்டம் கொண்டு வந்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்விக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவது, நுழைவுத் தேர்வை ரத்து செய்வது என தமிழக அரசு முடிவு செய்து சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் விடுதலை உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அகர்வால், நவ்லேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்து மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications