13 வருடத்துக்கு பிறகு கோவை வரும் சாய்பாபா
Subscribe to Oneindia Tamil
கோவை:13 வருடங்களுக்கு பிறகு புட்டபர்த்தி சாய்பாபா இன்று கோவை வருகிறார்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கொடைக்கானலில் 2 வாரங்கள் தங்கி தமிழக பக்தர்களுக்கு தரிசனம் தரும் சாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மதுரை வழியாக கொடைக்கானல் வந்தார்.
![]() |
புட்டபர்த்தியில் சாய்பாபாவை அருகில் சென்று பார்க்க முடியாது. ஆனால் இங்கு மிக அருகில் சென்று ஆசி பெறும் வாய்ப்பு கிடைத்ததால் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கொடைக்கானல் வந்திருந்தனர்.
இந் நிலையில் இன்று புட்டபர்த்திக்கு செல்லும் வழியில் கோவை வருகிறார் சாய்பாபா. 13 வருடங்களுக்குப் பிறகு அவர் வருவதால் கோவையில் உள்ள அவரது பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆவாரம்பாளையத்திலுள்ள ராமகிருஷ்ண திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சாய்பாபா பிற்பகலில் விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு செல்கிறார்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா?













Click it and Unblock the Notifications