சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேசால் பரபரப்பு
சென்னை:சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சூட்கேஸ் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த சூட்கேசை பத்திரமாக எடுத்துச் சென்று சோதனை செய்தனர். ஆனால் அந்த சூட்கேசில் எந்தவித வெடிபொருட்களும் இல்லை.
இந் நிலையில் தனது சூட்கேஸ் காணவில்லை என விமான பயணி சுரேஷ் குமார் என்பவர் அங்கு வந்தார். அந்த சூட்கேஸ் தன்னுடையதுதான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த சூட்கேஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கவனக்குறைவால் சூட்கேஸை தவறவிட்டதற்காக அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications