செல்வராஜ்தான் தேர்தல் அதிகாரி: தேர்தல்ஆணையம்- ஜெ, வைகோ முகத்தில் கரி!
சென்னை:தமிழக ராஜ்யசபா தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சட்டமன்றச் செயலாளர் செல்வராஜ் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக செல்வராஜ் செயல்படக் கூடாது.
அவரை வைத்து திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடவும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
மதிமுகவும் செல்வராஜ் தேர்தல் அதிகாரியாக செயல்பட எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், செல்வராஜையே தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஜூன் மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலை நடத்துவதற்கான விதிமுறைகள் பற்றிய குறிப்புகளை தமிழகத்தில் இதற்கான தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப் பேரவை செயலாளருமான செல்வராஜுக்கு அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications