அண்ணன் சரத்குமார் .. ராதிகாசெல்வி பல்டி!
சென்னை:நடிகர் சரத்குமார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அண்ணன் சரத்குமார் குறித்து நான் தவறாகப் பேசவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி பல்டி அடித்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நெல்லை வந்த ராதிகா செல்வி, சரத்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சரத்குமாரை நான் போட்டியாக நினைக்கவில்லை. அவரை ஒரு ஆளாகக் கூட நினைக்கவில்லை என்று அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான் சரத்குமார் குறித்து அப்படிப் பேசவில்லை என ராதிகா செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணன் நடிகர் சரத்குமாரைப் பற்றி நான் மதிக்காதது போல பேசியதாக தவறுதலாக செய்தி வெளியாகியுள்ளது.
அண்ணன் சரத்குமார் மிகப் பெரிய நடிகர். அவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். அவரைப் பற்றி நான் தவறுதலாகப் பேசியதாக வந்த செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் ராதிகா செல்வி.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications