பாஜக தமிழக பொறுப்பாளராக ரவிசங்கர் நியமனம்
டெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் பொறுப்பாளராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், மாநில பொறுப்பாளர்களை மாற்றியுள்ளார்.
![]() |
தமிழக பாஜக பொறுப்பாளராக முன்னாள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு தனஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் உத்தரப் பிரதேச பொறுப்பாளராக அருண் ஜெட்லியும், மத்திய பிரதேசத்திற்கு ஆனந்தகுமாரும், கோபிநாத் முண்டே ராஜஸ்தானுக்கும், கர்நாடகாவுக்கு யஷ்வந்த் சிங்கும், கேரளாவிற்கு பல்பீர் சிங்கும் பொறுப்பாளர்களாக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக மறைந்த பிரமோத் மகாஜனின் மனைவி சுமித்ராவும் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராக நஜ்மா ஹெப்துல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தேர்தல் நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைப்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்













Click it and Unblock the Notifications