கும்பகோணம் கோவிலில் சிக்கிய பஞ்சலோக சிலைகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள பிரபலமான ஐராவதீஸ்வரர் கோவிலில் 6 பஞ்சலோக சிலைகள் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் 12ம் நூற்றாண்டில் 2ம் ராஜராஜ சோழன் கட்டிய ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மதில் சுவர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பூமியைத் தோண்டியபோது 6 பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. 5 பார்வதி சிலைகளும், 1 திருஞானசம்பந்தர் சிலையும் இதில் அடங்கும்.
இந்த சிலைகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலிலுள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications