வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் கொண்டாட்டம்
மதுரை:வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று வழக்கமான கோலாகலத்துடன் பக்தர்கள் முருகப் பெருமானை வணங்கி அருள் பெற்றனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் ஜென்ம நட்சத்திரம் விசாகம். முருகப் பெருமான் அவதாரம் எடுத்த நாள் இது. இதுவே வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருநாளில் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விசாகத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று அதிகாலை முதலே மதுரையைச் சுற்றிலும் உள்ள முருக பக்தர்கள் பால் காவடி ஏந்தி திருப்பரங்குன்றம் வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றனர்.
முருகப் பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமி மலை, திருச்செந்தூர், பழமுதிர்ச் சோலை (அழகர்கோவில்), பழனி ஆகிய கோவில்களிலும் விசாகத் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications