டி.ஆர் பாலு ஒரு பொய்யர்-பாஜக
சென்னை:ராமர் பாலம் இல்லை என்று கூறியுள்ள மத்திய கப்பல் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் ஒரு பொய்யர் என பாஜக தலைவர் எல்.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
சேது சமுத்திர கால்வாயை ராமர் பாலம் வழியாக அமைக்க கடந்த பாஜக ஆட்சியில் தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் டி.ஆர் பாலு கூறியுள்ளார். இது தவறான தகவலாகும். பாலு பொய் சொல்கிறார். அந்தப் பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.
தான் சொல்வதை பாலு நிரூபிக்க வேண்டும். அதை பாலு தகுந்து ஆதரத்துடன் நிரூபித்தல் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக அரசு கூறி வருகிறது. முஸ்லீம்களின் ஓட்டுகளை மனதில் வைத்து இதை திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் இந்து தலித் சமுதாயத்தினருக்கு திமுக அநீதி விளைவிக்கிறது.
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஜனதா கட்சி ஆதரவு தந்துள்ளது.
பீடி பாக்கெட்டில் மட்டுமே அபாய முத்திரையிட வேண்டும் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் சிகரெட் பாக்கெட்டில் அபாய முத்திரையை இட அரசு மறுக்கிறது. பீடி, சிகிரெட் இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை தான். எனவே சிகிரெட் பாக்கெட்டிலும் அபாய முத்திரை இட வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியதை பாஜக வரவேற்கிறது என்றார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications