ஜனாதிபதி தேர்தல்: கருணாநிதியுடன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்வர் கருணாநிதியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.
![]() |
கருணாநிதியின் கோபாலபுரம இல்லத்தில் நடந்த இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெர்னான்டஸ்,
ஜனாதிபதி தேர்தல் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஜனாதிபதி வேட்பாளரை எங்கள் கூட்டணி இன்னும் இறுதி செய்யவில்லை (ஷெகாவத் சுயேச்சை வேட்பாளராம்).
தமிழகத்தில் பனை, தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்று கோரினேன். இது குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறினார் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications