கோவா சட்டசபை தேர்தல்-நாளை வாக்குப்பதிவு
பனாஜி கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுக்கிறது.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் மொத்தம் 202 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
மொத்தம் 10,10,207 வாக்களார்கள் உள்ளனர். மொத்தம் 1066 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வசிக்கும் கன்னட மக்களை குறி வைத்து தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் பல தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் மூலம் கெளடா காங்கிரசின் ஓட்டுக்களைப் பிரிப்பார் என கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 5ம் தேதி நடைபெறுகிறது.
பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதியிலும், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 26 தொகுதிகளிலும், சேவ் கோவா முன்னணி 17 தொகுதிகளிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 11 தொகுதிகளிலும், சிவாசேனா 7 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதியிலும், ஆர்பிஐ 4 தொகுதிகளிலும், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட், ஜிஎஸ்பி 1 தொகுதியிலும், சுயோட்சை 50 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
முதன் முறையாக மத்திய துணை ரணுவம் பாதுகாப்பு பணிக்க ஈடுபடுத்தப்படவுள்ளது. 266 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடி என கண்டுபிடிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications