விளாம்பட்டி துப்பாக்கி சூடு-போலீஸாரைசஸ்பெண்ட் செய்ய வைகோ கோரிக்கை
சென்னை:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியது கடும் ண்டனத்திற்குறியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதற்காக கலவரத்தை துண்டி விட்டவர்களை கைது செய்யக் கோரி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் காவல் துறையினர் ஊர் மக்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் குணசுந்தரி என்பவரது வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. சிவபிரகாசம் என்ற இளைஞர் உயிருக்கு ஆபந்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
போலீஸார் வீடு, வீடாக சென்று டிவி மற்றும் பொருட்களை உடைந்து நொறுக்கியுள்ளனர். மேலும் அப்பாவி மக்கள் பலரை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய சம்பந்தப்பட்ட போலீஸாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications