நைஜீரியாவில் 2 பெண்கள் உள்பட7 இந்திய தொழிலாளர்கள் கடத்தல்
லாகோஸ்:நைஜீரியாவில் வேலை பார்த்து வரும் மேலும் 7 இந்தியர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் சமீப காலமாக இந்தியத் தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பணம் பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. இதுவரை சிலர் கடத்தப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு நைஜீரியாவில், இந்தோரமா என்கிற இந்தோனேசியாவைச் சேர்ந்த எண்ணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 3 அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்.
இதற்கு முன்பு கடத்தப்பட்டு மீட்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களும் இதே இந்தோரமா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை இரவு இந்த 7 இந்தியர்களும், தங்களது குடியிருப்பிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். அந்த சமயத்தில், காவலாளிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள், 2 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பேரையும் பத்திரமாக மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நைஜீரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications