3வது அணியின் ஏமாற்று வேலை-காங்.
மதுரை: 3 வது அணியினர் குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை நிறுத்தப்போவதாகவும், அவரிடம் சம்மதம் கேட்கபோவதாகவும் கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய வரலாற்றில் குடியரசு தலைவர் தேர்தலுக்கு அனுபவம் வாய்ந்த பெண் வேட்பாளரை சோனியா காந்தி அறிவித்தி்ருக்கிறார்.
பெண் வேட்பாளரை ஆதரிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறார். சோனியா காந்தி பிரதமராவதை எதிர்த்தவர் ஜெயலலிதா.
பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக கூரி மக்களை ஏமாற்றி வருகிறார். அவரை தவிர மற்ற பெண்கள் உயர் பதவிக்கோ அல்லது அதிகாரத்திற்கோ வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்.
அப்துல் கலாம் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் சுயேட்சையை ஆதரிப்பதாக கூறுவார்கள். எனவே இவர்கள் மதச்சார்பற்ற கொள்கையை ஏற்பவர்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது.
இங்கு யாருக்கும் பணம் காங்கிரஸ் சார்பில் தரப்படவில்லை. எங்கள் சாதனைகளை கூறி ஆதரவு திரட்டி வருகிறோம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தான் நடித்த ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அதில் நடித்தவர் முதல்வர் ஆகவேண்டும் என ஆசைப்படுகிறார்.
எங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு விஜயகாந்திற்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications