ரஜினி-சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு
சென்னை:ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திடீரென ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
![]() |
சென்னையில் ஜெயலலிதா வீட்டில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் அதே போயஸ் கார்டன் பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு திடீரென விசிட் அடித்தார். ரஜினியுடன் சுமார் ஒரு மணி நேரம் தனிமையில் பேசினர்.
![]() |
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த நாயுடுவை செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் மொய்த்துக் கொண்டனர். ரஜினியை சந்தித்தது ஏன், என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, நாயுடு சிரித்தபடி, இதில் விசேஷம் ஒன்றும் இல்லை. மரியாதை நிமித்தமாகத்தான் ரஜினியை சந்தித்து்ப பேசினேன் என்று கூறி விட்டுக கிளம்பத் தயாரானார்.
ஆனாலும் விடாத செய்தியாளர்கள், உங்கள் அணிக்கு ரஜினியின் ஆதரவு உண்டா என்று கேட்டனர். அதற்கு நாயுடு, ஆதரவு அளித்தால், மறுக்கவா போகிறோம். ஆனாலும் அது பற்றியெல்லாம் ரஜினி எதுவும் பேசவில்லை என்றார் சிரித்தபடி.
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நாயுடுவுக்கு சிவாஜி படத்தை திரையிட்டுக் காட்டினார் ரஜினி. அப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications