சிவகங்கை: காரில் குண்டு வெடித்து நகராட்சி தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:சிவகங்கையில் காரில் குண்டு வெடித்து நகராட்சி தலைவர் உடல் சிதறி பலியானார்.
சிவகங்கையில் நகராட்சியில் முருகன் தலைவராக உள்ளார். இவர் இன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
சாலையில் நின்றிருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications