மருத்துவ ரேங்க் பட்டியலிலிருந்து400 பி.இ. மாணவர்கள் நீக்கம்!
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலிலிருந்து 400 மாணவ, மாணவியர் நீக்கப்பட்டுள்ளனர்.
பி.இ உள்ளிட்ட பிற தொழில் படிப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் அதை பாதியில் நிறுத்தி விட்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர அனுமதி கிடையாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.
இதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி தொழிற் படிப்புகளை படித்துக் கொண்டிருந்த, பாதியில் விட்டு விட்டு வந்த 400 மாணவ, மாணவியர்கள் தகுதியிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டு ரேங்க் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுப் பிரிவு செயலாளர் டாக்டர் கலைச்செல்வி கூறுகையில், நேற்றை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 400 மாணவ, மாணவியர் தகுதியிழந்தவர்களாகியுள்ளனர்.
அவர்களுக்குப் பதில், அவர்களுக்குக் கீழ் இருந்த 400 பேர் மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ரேங்க் பட்டியலில் மேலே கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications