3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்
மணப்பாறை:திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற பெண், தானும் தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றப்பட்டார்.
மணப்பாறை அருகே உள்ள ஒத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் ஒரு கொத்தனார். இவருக்கு வளர்மதி (21) என்ற மனைவியும், விண்மதி (7), காயத்ரி (5), சுரேஷ் (1) ஆகிய மூன்று குழந்தைகளும் இருந்தனர்.
சில நாட்களாக சந்திரனுக்கும், வளர்மதியும் சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த வளர்மதி, தனது குழந்தைகளுடன் அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்றார்.
மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசினார்.
பின்னர் அவரும் கிணற்றில் குதித்தார். கிணற்றில் விழுந்த சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு பேரையும் கிணற்றில் இறங்கி மீட்டனர். ஆனால் குழந்தைகள் மூன்று பேரும் இறந்து விட்டனர். வளர்மதி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications