வாக்களிக்க வந்து திரும்பி போன விஜய்காந்த்!
சென்னை:ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களிக்காமலேயே திரும்பிப் போனார்.
வித்தகன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நேராக மேக்கப் சகிதம் தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்களிக்கும் மையத்துக்கு வந்த விஜய்காந்த், நீண்ட வரிசையில் எம்எல்ஏக்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போனார்.
இதையடுத்து அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் கூறுகையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியில் வந்தேன். இங்கே கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இதனால் சூட்டிங்கிற்கு திரும்புகிறேன். திரும்பி வந்து நிச்சயம் ஓட்டு போடுவேன் என்றார்.
யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டபோது, மனசாட்சிப்படி வாக்களிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றார்
விஜய்காந்த் தனது ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அவரை பாஜக கூட்டணி சார்பில் பெர்னாண்டசும் லோக்கல் பாஜகவினரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனால் அவரது வாக்கு ஷெகாவத்துக்கே போகலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications