தான்சானியா நாட்டு கப்பல் மாயம்: இந்திய மாலுமிகளின் கதி?
Subscribe to Oneindia Tamil
ஜான்பியார்:தான்சானியா நாட்டின் சரக்குக் கப்பல் நடுக்கடலில் திடீரென மாயமாகிவிட்டது. ஆனால், சுமார் 1 மாதத்துக்குப் பின் இப்போது தான் இந்த விவரம் வெளியில் வந்துள்ளது.
எம்.வி.ரீப் அகானியா என்ற அந்த சரக்குக் கப்பல் இந்தியப் பெருங்கடல் அருகே வந்த அந்தக் கப்பல் ஒரு மாதத்துக்கு முன் மாயமாகிவிட்டது. அந்த கப்பலில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 2 மாலுமிகள், தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் 8 பேர், மியான்மர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 4 பேர் இருந்தனர்.
கப்பல் மாயமாகி 1 மாதம் ஆகிவிட்டது என்றாலும் அந்தத் தகவலே இப்போது தான் வெளிவந்துள்ளது. அதில் இருந்த 14 மாலுமிகளின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.
கடந்த ஒரே மாதத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல் காணாமல் போனது இது 3வது முறையாகும்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications