திருப்பூர் நகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்:பொறியாளர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்டு
திருப்பூர்:திருப்பூர் நகராட்சியில் ஊழல் செய்த பொறியாளர்கள் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் நகர வார்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்ததாகக் கூறி, அதற்கான கணக்குகளை ஊழியர்கள் எழுதி வைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகள், அந்தக் கணக்குளை சரி பார்த்தபோது எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் கோடிக்கணக்கான பணத்தை ஊழியர்கள் சுருட்டியது தெரியவந்தது.
இதையடுத்து நகராட்சியின் முதன்மை பொறியாளரான ரவிராஜ், இன்ஜீனியர் லட்சுமணன், ஊழியர்கள் ராமசாமி, கணக்காளர்சுப்பிரமணியன், டீ மேன் ரவி மற்றும் கிளார்க் ராஜேந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில்,
மோசடியில் ஈடுபட்டவர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசடி ஊழியர்கள் அனைவரையும் பணியிலிருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
மேலும் இதற்கு துணை போன அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications