சேலம்: ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாவட்டம் அரியனூரில் ஏரியில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
அரியனூரில் உள்ள மலங்காட்டு ஏரியில் செளந்திரராஜன்(9), நவீன்(7), அஜித்குமார்(8) மற்றும் கார்த்தி(9)ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆழமான பகுதியில் நீந்திய இவர்கள் ஏரியில் மூழ்கினர்.
தகவல் அறிந்த போலீஸார் தீயணைப்புப் படையினரோடு வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நால்வரும் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்களைத் தான் மீட்க முடிந்தத.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரியில் நீர்வரத்து அதிகளவு இருந்தது. அதனால் ஏரியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறி சிறுவர்கள் குளித்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications