சவூதி தீவிபத்தில் இந்தியர் உள்பட நால்வர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணைக் கிணற்றில் நடந்த பெரும் தீவிபத்தில் சிக்கி இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா என்ற இடத்தில், சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவூதி ஆரம்கோ என்ற நிறுவனத்தின் எண்ணை கிணறு உள்ளது.
இங்கு இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி நான்கு பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இந்தியர். மற்ற மூவரில் இருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
தீவிபத்தில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் இந்தியர்கள், நான்கு பேர் இலங்கையர்கள். ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் எண்ணை நிறுவன அதிகாரி ஆவார்.
எண்ணைக் கிணற்றில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications