இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில்நிலநடுக்கம்-நிகோபார் தீவும் அதிர்ந்தது
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் பாண்டா அச்சே பகுதியை இன்று காலை நிலநடுக்கம் தாக்கியது.
அச்சே பகுதியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கதால் இப் பகுதி குலுங்கியது. மேலும் இதை நிகோபார் தீவுகளிலும் உணர முடிந்தது.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 என்ற அளவுக்குப் பதிவானது. ஆனால் இதனால் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2004ல் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் பாண்டா அச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications