மதுரை-தயாளு அம்மாள் திறக்கும் தயா மண்டபம்
மதுரை:மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தயா என்னும் திருமண மண்டபத்தை முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திறந்து வைக்க இருக்கிறார். இது முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் மண்டபம் என்று கூறப்படுகிறது.
மு.க.அழகிரியின் வீடு மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. இங்குதான் இந்த கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் மகன் பெயர் தயாநிதி.
தனது தாயாரின் பெயரையும் மகனின் பெயரையும் குறிக்கும் வகையில் அந்தப் பெயர்களில் வரும் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து (தயா)இந்த மண்டபத்திற்குப் பெயரிடப்பட்டிருப்பதால் இது அழகிரியின் மண்டபம் எனக் கூறப்படுகிறது.
இந்த மண்டபத்தில் மணமகன், மணமகள் ஆகியோருக்கு தனித்தனியாக ஏ.சி அறைகள் உள்ளது. இதுத் தவிர விருந்தினர்கள் ஓய்வெடுக்கவும் தனியாக 4 அறைகள் உள்ளன. கல்யாண மண்டபத்தின் சமையலறைகள் விசாலமாக நெரிசல் ஏற்படாமல் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண மகாலை வரும் ஆகஸ்டு 3ம் தேதி காலை 10 மணியளவில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்க உள்ளார்.
இந் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள், மதுரை மேயர் தேன்மொழி மற்றும் துணை மேயர் மன்னன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்யாண மண்டபத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதி ஆகியோர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications