அபுதாபி இந்திய தூதரகத்தின் மனிதாபிமான உதவி
அபுதாபி:அபுதாபியில் அடைக்கலம் கோரும் இந்தியர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பயணத்துக்கான வசதிகளை வழங்க இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது. பிற சமூக அைமப்புகளுடன் இணைந்து இந்த வசதியை தூதரகம் வழங்கவுள்ளது.
அபுதாபியில் இருந்து குடியேற்ற அலுவலகத்தின் கவுண்டர்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள அல் வத்பா என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அபுதாபி வந்திறங்கும் இந்திய தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து தூதரகத்தின் முதல் செயலாளர் ஸ்ரீனிவாஸ் பாபு கூறுகையில்,
எந்த நேரத்திலும் சுமார் 300 தொழிலாளர்களுக்கு இடவசதி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூதரகத்தில் டோக்கன் பெற்றவர்கள்குடியுரிமை விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வரை இங்கு தங்கியிருக்க முடியும்.
இவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும் வசதிகளை தென்னிந்திய நலச் சங்கங்கள் மேற்கொள்ளும். மேலும் பல மொழிகள் அறிந்த தன்னார்வ தொண்டர்களையும் நியமிக்கவுள்ளோம். இவர்கள் குடியேறிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வர் என்றார்.
மேலும் விவரங்களுக்கு (050) 4172344 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications