கருணாநிதிக்கு அல்-உம்மா பெயரில் கொலை மிரட்டல்
கோவை:முதல்வர் கருணாநிதியை கொல்லப் போவதாக அல்-உம்மா பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள போஸ்ட் கார்டில்,
போலீஸ் தேர்வுக்கான வயது வரம்பை 24ல் இருந்து 29 ஆக உயர்த்த முதல்வர் கருணாநிதி மறுத்து வருகிறார். இதனால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை கடற்கரையில் சுதந்திர தின கொடியேற்றும்போது அவர் கொல்லப்படுவார்.
மேலும் 29ம் தேதி (மாதத்தை குறிப்பிடவில்லை) போலீஸ் தேர்வு நடக்கும்போது அங்கு குண்டு வெடிக்கும். ஒரு வாரத்தில் திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். இது அல்-உம்மாவுக்கு அல்லாவின் உத்தரவு என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் கோவை அல்-உம்மா அலுவலகத்தின் சீலும் உள்ளது (இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
இந் நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் சூளூர் பஞ்சாயத்துத் தலைவருமான பொன்முடிக்கும் இதே போன்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருப்பூர் நகராட்சித் தலைவருக்கும் 6 மாதங்களுக்கு இதே சீல் கொண்ட மிரட்டல் கடிதம் வந்தது. அதிலும் கருணாநிதியைக் கொல்லப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications