ராஜபக்ஷேவுக்கு எதிராக கொழும்பில் பேரணி
கொழும்பு:இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அரசுக்கு எதிராக கொழும்பில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி நடத்தினர்.
இலங்கை அரசில் அதிகரித்து வரும் ஊழல், மனித உரிமை மீறல்கள், அரசியல் குளறுபடிகள், எதிர்க்கட்சிகளை உடைக்கும் செயல் உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேரணிக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீரா, ஸ்ரீபதி சூரியராச்சி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பேரணியில் வந்தவர்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சியினரின் இந்தப் பேரணிக்கு போட்டியாக சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆளுங்கட்சி சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் ஆளுங்கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த இரு பேரணிகளால் தென் இலங்கையில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications